தாயகத்தில் மறுக்கப்படும் நினைவு கூரும் உரிமை

-தாயகன் இன அழிப்புச் செய்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறும்போதே தமிழினம் அடக்குமுறைக்குள் தான் தன் வாழ்வியலை நடத்தப்போகின்றது என்பதற்கான அத்தனை எச்சரிக்கை மணிகளும் ஒலித்தாகிவிட்டது. அவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய பேரினவாத அரசு மவீரர்களை நினைவு கூருவதற்கு இடமளிக்காது  என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதனால் அதனை இட்டு பெரிதாக  அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புச் செய்த  வேளையோடு, விடுதலை வேட்கையோடு வித்தாகி … Continue reading தாயகத்தில் மறுக்கப்படும் நினைவு கூரும் உரிமை